சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒடி

oti · பெயரெச்சம்

1
ஒடிந்த
broken
பெயரெச்சம்

ஒடி தூண்

2
வெட்டிய
cut
ஒடிய என்பதன் விகாரம்

ஒடி எறிந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒடி (oti), பெயரெச்சம், 'broken'. பரிபாடல் 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒடி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்