சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒதுக்கின்

otukkin

1
செலவுடையதாய்
walking, going
2
நடையுடைய
with the walk
3
ஒதுக்கு இன், செல்லுதற்கு இனிய, நடப்பதற்கு இனிய
sweet to walk
4
நடையுடன்
with the walk

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒதுக்கின் (otukkin), 'walking, going'. அகநானூறு 2; புறநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒதுக்கின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு