ஒத்தன்று
ottanru · ஒருமை வினைமுற்று
1
2
பொருந்திற்று இல்லை
is not agreeable
பொ. வே. சோமசுந்தரனார் உரை – பொருந்திற்று இல்லை, அ. தட்சிணாமூர்த்தி உரை – ஒத்ததாயிற்றுபொழுதிற்கு ஒத்தன்று மன்னே ….. பாணனது யாழே
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஒத்தன்று (ottanru), ஒருமை வினைமுற்று, 'is agreeable'. அகநானூறு 1; பரிபாடல் 1; புறநானூறு 1; ஐங்குறுநூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒத்தன்று. Retrieved 26 Jul 2026.