சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒல்லாய்

ollay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ உடன்படவில்லை
you did not agree
முன்னிலை ஒருமை வினைமுற்று
2
நீ உடன்பட மாட்டாய்
you do not agree

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒல்லாய் (ollay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you did not agree'. அகநானூறு 3; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒல்லாய். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு