சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஒழித்து

ozhittu · வினையெச்சம்

1
விட்டு விட்டு
abandoning
வினையெச்சம்
2
உதிர்த்து
shedding
3
புறக்கணித்து
abandoning
4
விட்டு வைத்து
leaving behind

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஒழித்து (ozhittu), வினையெச்சம், 'abandoning'. அகநானூறு 3; கலித்தொகை 1; ஐங்குறுநூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஒழித்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு