சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஓடுவயின்

otuvayin

1
சென்ற இடமெல்லாம்
wherever it spread

காடு கவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்

2
ஓடிய இடமெல்லாம்
wherever they ran

ஆடு வரி அலவன் ஓடு வயின் ஆற்றாது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஓடுவயின் (otuvayin), 'wherever it spread'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓடுவயின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு