ஓடு
otu
1
ஓடுகின்ற
running
2
, ஓடு தேர்), ஓடுகின்ற
running away, leaving
ஓடு புறம் கண்ட ஞான்றை, 312–11 – ஓடுபுறம் கண்ட தாள் தோய் தடக்கை
3
செல்லுகின்ற
moving away
ஓடு மழை, Nat 28–8 – ஓடு மழை, Aink 192–2 – ஓடு கலம், Perum 350– ஓடு கலம் கரையும்
4
5
6
கழலுகின்ற
moving around
ஓடு கழல், Mullai 82 – ஓடு வளை திருத்தியும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஓடு (otu), 'running'. அகநானூறு 2; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓடு. Retrieved 26 Jul 2026.