ஓட்டி
otti · வினையெச்சம்
1
செலுத்தி
riding, sailing
வினையெச்சம்முந்நீர் ஓட்டி, 347–4 – மால் கடல் ஓட்டி, Pura 66– முந்நீர் நாவாய் ஓட்டி
2
துரத்தி, விரட்டி
chasing
கொங்கர் ஓட்டி, Pathit 88–9 – அண்டர் ஓட்டி, Mathu 350 – பன்மாறு ஓட்டி ஒழுகச் செய்து
3
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஓட்டி (otti), வினையெச்சம், 'riding, sailing'. அகநானூறு 2; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓட்டி. Retrieved 26 Jul 2026.