ஓம்புமதி
ompumati · மதி – முன்னிலை அசை
1
பாதுகாப்பாயாக
you protect
2
விலக்குவாயாக
you remove
3
தவிர்ப்பாயாக, தவிருங்கள்
you avoid (Nat 10–4, 60–9, 358–5, Kuru 235–1, 296–6, 362–2, Pura 5–7, 258–9, 263–3, 360–14, Thiru 291)
மதி – முன்னிலை அசைஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஓம்புமதி (ompumati), மதி – முன்னிலை அசை, 'you protect'. அகநானூறு 3.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஓம்புமதி. Retrieved 26 Jul 2026.