கச்சினன்
kaccinan · குறிப்பு வினைமுற்று
1
உடலைச் சுற்றிக் கட்டிய துணி அணிந்தவன்
a man who is wearing a cloth around his body
குறிப்பு வினைமுற்று2
உடலைச் சுற்றிக் கட்டிய துணி அணிந்த முருகன்
Murukan who is wearing a cloth around his body
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கச்சினன் (kaccinan), குறிப்பு வினைமுற்று, 'a man who is wearing a cloth around his body'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; திருமுருகாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கச்சினன். Retrieved 26 Jul 2026.