சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடிந்த

katinta · பெயரெச்சம்

2
விரட்டி விட்ட, துரத்திய
chased away

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடிந்த (katinta), பெயரெச்சம், 'removed'. குறுந்தொகை 2; புறநானூறு 2; திருமுருகாற்றுப்படை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடிந்த. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை