சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கடுக்கை

katukkai

1
சரக்கொன்றை
Laburnum, Golden Shower Tree, Cassia sophera, cassia fistula

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கடுக்கை (katukkai), 'Laburnum, Golden Shower Tree, Cassia sophera, cassia fistula'. அகநானூறு 2; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கடுக்கை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு