கண்டம்
kantam · கூறு என்ற பொருளாகலின் பல கூறுப்பட்ட நிறத்தினையுடைய திரைக்கு ஆகுபெயர்
1
2
பகுதி, கூறு
sections
கூறு என்ற பொருளாகலின் பல கூறுப்பட்ட நிறத்தினையுடைய திரைக்கு ஆகுபெயர்நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கண்டம் (kantam), கூறு என்ற பொருளாகலின் பல கூறுப்பட்ட நிறத்தினையுடைய திரைக்கு ஆகுபெயர், 'piece'. பரிபாடல் 1; முல்லைப்பாட்டு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்டம். Retrieved 26 Jul 2026.