சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணியும்

kanniyum · உம்மை எண்ணும்மை

1
மலர் மாலையும்
and flower garland
உம்மை எண்ணும்மை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணியும் (kanniyum), உம்மை எண்ணும்மை, 'and flower garland'. புறநானூறு 4; கலித்தொகை 3; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணியும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு