சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கண்ணை

kannai · முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
கண்களையுடையாய்
you are with eyes

புல்லென் கண்ணை, Nat 356–2 – அமர்த்த கண்ணை, Kuru 22–1 – நீர் வார் கண்ணை, Aink 366–2 – சிவந்த கண்ணை, Pura 353–5 – விளர்த்த கண்ணை

2
கண்களை உடையவனே
Oh lord with eyes
முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

எரிமலர் சினைஇய கண்ணை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கண்ணை (kannai), முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you are with eyes'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கண்ணை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு