சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலாவ

kalava · வினையெச்சம்

1
உயர்ந்தும் தாழ்ந்தும் அசைய
to move back and forth
வினையெச்சம்
3
கலங்க
getting distressed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கலாவ (kalava), வினையெச்சம், 'to move back and forth'. நற்றிணை 1; குறிஞ்சிப்பாட்டு 1; திருமுருகாற்றுப்படை 1; நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கலாவ. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை