சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கல்லறை

kallarai

1
கல் அறை, கற்பாறைகள்
rocks, boulders
2
கல் அறை, கல்லென முழங்கும்
roaring loudly

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கல்லறை (kallarai), 'rocks, boulders'. அகநானூறு 2; நற்றிணை 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கல்லறை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு