கள்வன்
kalvan · the hero
1
2
3
நச்சினார்க்கினியரின் கலித்தொகை உரை நூலில் 'களவன்' என்று உள்ளது . பொ. வே. சோமசுந்தரனார் (அகநானூறு, ஐங்குறுநூறு), இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை, ஒளவை துரைசாமி, உ. வே. சாமிநாதையர் ஆகியவர்களின் உரை நூல்களில் 'கள்வன்' என்று உள்ளது.
ஐங்குறுநூறுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கள்வன் (kalvan), the hero, 'thief'. ஐங்குறுநூறு 9; கலித்தொகை 3; அகநானூறு 2; பரிபாடல் 2.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கள்வன். Retrieved 26 Jul 2026.