சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழலினன்

kazhalinan · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
காலில் வீரக்கழல் அணிந்தவன்
a man wearing warrior anklets
குறிப்பு வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழலினன் (kazhalinan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man wearing warrior anklets'. அகநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழலினன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு