சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கழிந்தன்ன

kazhintanna · அன்ன – உவம உருபு

1
இறந்தாற்போல்
as though they died
அன்ன – உவம உருபு
2
நீங்கினாற்போல்
like it left
3
சென்றாற்போல்
like how they went, passed
4
சென்றாற்போல்
like how it passed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கழிந்தன்ன (kazhintanna), அன்ன – உவம உருபு, 'as though they died'. அகநானூறு 3; குறுந்தொகை 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கழிந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு