சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவர்பு

kavarpu · வினையெச்சம்

1
சூழ்ந்து
surrounding
வினையெச்சம்
2
விரும்பி உண்டு
eating with desire
3
மீட்டி
stroking, strumming
4
கவர்ந்து
being attracted
5
கொள்ளைக்கொண்டு
plundering
6
பல காலாய் ஓடி
flowing through many canals
7
கைக்கொள்ள வேண்டி
to seize
8
எடுத்துக்கொண்டு
taking
9
கைக்கொண்டு
seizing

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவர்பு (kavarpu), வினையெச்சம், 'surrounding'. புறநானூறு 3; கலித்தொகை 2; அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவர்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு