சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கவிழ்ந்த

kavizhnta · பெயரெச்சம்

1
கவிழ்ந்த
bent
பெயரெச்சம்
2
பாயப்புகுந்த
leapt and entered

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கவிழ்ந்த (kavizhnta), பெயரெச்சம், 'bent'. அகநானூறு 2; புறநானூறு 2; பரிபாடல் 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவிழ்ந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு