கவி
kavi
1
கவிழ்ந்த
turned upside down
கவி கை, Pura 54–7 – கவி கை, 81–5 – கவி கை, 102–6 – கவி கை, 337–2 – கவி கை, Pura 238–1 – கவி செந்தாழி, Pura 377–8 – கவி வண் கையான்,
2
வளைந்த
curved, bent
கவி உகிர், Nat 161–7 – கவி குளம்பு, 185–5 – கவி குளம்பு, 325–1 – கவிதலை, Pura 3–19 – கவி கண், Pura 7–3 – கவி வண்கையால், Pura 15–5 – கவி குளம்பு, Perum 225 – கவி குடில், Pattina 153 – கவி குலை
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கவி (kavi), 'turned upside down'. அகநானூறு 2; பொருநராற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கவி. Retrieved 26 Jul 2026.