சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காட்சியர்

katciyar · பலர்பால் குறிப்பு வினைமுற்று

1
அறிந்தவர்
the man who is knowledgeable
பலர்பால் குறிப்பு வினைமுற்று
2
அறிந்தவர்கள்
those who are intelligent

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காட்சியர் (katciyar), பலர்பால் குறிப்பு வினைமுற்று, 'the man who is knowledgeable'. அகநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காட்சியர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு