சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காண்டை

kantai · முன்னிலை வினைமுற்று, காண் என்னும் முன்னிலைவினை காண்டை எனத் திரிந்தது

1
பார்
you see
முன்னிலை வினைமுற்று, காண் என்னும் முன்னிலைவினை காண்டை எனத் திரிந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காண்டை (kantai), முன்னிலை வினைமுற்று, காண் என்னும் முன்னிலைவினை காண்டை எனத் திரிந்தது, 'you see'. கலித்தொகை 3; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காண்டை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை