சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காதலின்

katalin

2
காதலினால்
due to love
3
காதல் இன், காதல் இல்லாது
without love
4
விருப்பத்துடன்
with desire
5
காதலோடு
with love

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காதலின் (katalin), 'with affection'. கலித்தொகை 3; அகநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காதலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை