சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காப்பின்

kappin

1
பாதுகாப்புடைய
with protection
2
காவல் புரிந்தால்
if she protects
3
பாதுகாவல் புரியும், protecting , பாதுகாவலுடன், with protection ), பாதுகாவலுடைய இடத்தில்
in a protected place

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காப்பின் (kappin), 'with protection'. அகநானூறு 2; நற்றிணை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காப்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு