சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிணையேம்

kinaiyem

1
நாங்கள் கிணையைக் கொட்டுபவர்கள்
we are kinai drummers

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிணையேம் (kinaiyem), 'we are kinai drummers'. புறநானூறு 3. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிணையேம். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு