கிளையா
kilaiya · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
உரைத்து, கிளைத்து, கீறி
scratching
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கிளையா (kilaiya), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'scratching'. அகநானூறு 2; கலித்தொகை 1; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளையா. Retrieved 26 Jul 2026.