சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடுமிய

kutumiya · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
மலையுச்சியுடன்
with peaks
பலவின்பால் குறிப்பு வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடுமிய (kutumiya), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'with peaks'. பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடுமிய. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்