சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குமரி

kumari

1
இள
young

குமரி ஞாழல், Kuru 347–2 – குமரி வாகை, Pura 301–2 – குமரி மகளிர்

2
புதிய
new

குமரிப் படை

3
அழியாத்தன்மை
trait of not being ruined
4
தமிழகத்தின் தென் எல்லை
southern tip of Thamizhakam

தென்குமரி

5
தமிழகத்தின் தென் எல்லை
Kumari, southern tip of the Thamizh country

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குமரி (kumari), 'young'. புறநானூறு 3; நற்றிணை 1; பெரும்பாணாற்றுப்படை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குமரி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு