சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறுக்கை

kurukkai

1
அன்னிக்கும் திதியனுக்கும் இடையே போர் நடந்த இடம்
Kurukkai, a place where Anni and Thithiyan fought

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறுக்கை (kurukkai), 'Kurukkai, a place where Anni and Thithiyan fought'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறுக்கை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு