சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறும்பு

kurumpu · ஆகுபெயர்

1
காட்டு அரண்
forest fort
3
ஆயர்களின் குடியிருப்பு
settlement of cattle herders
4
குறும்பர், பகைவர்
enemies
ஆகுபெயர்
5
வலிமை
strength

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறும்பு (kurumpu), ஆகுபெயர், 'forest fort'. புறநானூறு 4; அகநானூறு 3; மலைபடுகடாம் 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறும்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு