சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறைபட

kuraipata · வினையெச்சம்

1
உடையும்படி
to break
வினையெச்சம்
2
அளவில் குறையுமாறு
to be reduced in quantity

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறைபட (kuraipata), வினையெச்சம், 'to break'. பரிபாடல் 1; குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறைபட. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்