சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூடிய

kutiya · பெயரெச்சம்

1
மலிந்த, நிகழ்தல் உறுதியான
arranged
பெயரெச்சம்
2
உடன்கூடிய, இணைந்த
were together

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூடிய (kutiya), பெயரெச்சம், 'arranged'. அகநானூறு 3; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூடிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு