சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூறுவ

kuruva

1
கூறுகின்ற சொற்கள்
words that are uttered
2
கூறப்பட்டவை
what was said

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூறுவ (kuruva), 'words that are uttered'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூறுவ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு