சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்டனள்

kettanal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
கேட்டாள்
she heard
படர்க்கை ஒருமை வினைமுற்று
2
வினவினாள்
she asked

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்டனள் (kettanal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she heard'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்டனள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு