சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கேட்டீமின்

kettimin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
நீவிர் கேட்பீர்களாக, கேட்பாயாக
you listen
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கேட்டீமின் (kettimin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'you listen'. கலித்தொகை 4. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கேட்டீமின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை