சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கைம்மிக்கு

kaimmikku

1
கைமிக்கு, அளவு கடந்து
in excess, beyond control
2
வரை கடந்து
past limits

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கைம்மிக்கு (kaimmikku), 'in excess, beyond control'. அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கைம்மிக்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு