கொடுங்கால்
kotunkal
1
காரி என்னும் குறுநில மன்னனின் ஊர்
Kodungal town of the small–region king Kari
கோவல் கோமான் நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை
2
3
வளைந்த காம்புகள்
curved stems
கொடுங்கால் மாமலர் கொய்து
4
மரத்தின் வளைந்த அடிப்பகுதி
curved trunk
கொடுங்கால் புன்னை
5
6
வளைந்த தூண்கள்
curved pillars
7
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கொடுங்கால் (kotunkal), 'Kodungal town of the small–region king Kari'. பெரும்பாணாற்றுப்படை 2; பட்டினப்பாலை 2; அகநானூறு 1; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுங்கால். Retrieved 26 Jul 2026.