கொடுஞ்சி
kotunci
1
கையால் பற்றுதற்குரிய தாமரை மொட்டுப் போன்ற தேர் உறுப்பு
a lotus bud–shaped decorative handle in a chariot
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கொடுஞ்சி (kotunci), 'a lotus bud–shaped decorative handle in a chariot'. அகநானூறு 3; குறுந்தொகை 2; புறநானூறு 2; பெரும்பாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுஞ்சி. Retrieved 26 Jul 2026.