சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொடுவாய் இரும்பின்

kotuvay irumpin

1
வளைந்த முனையை உடைய தூண்டிலில் உள்ள
of the fishing rod with a curved hook
ஒருசொல் hapax — appears once in the corpus

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொடுவாய் இரும்பின் (kotuvay irumpin), 'of the fishing rod with a curved hook'. அகநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொடுவாய் இரும்பின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு