சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டனள்

kontanal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அணைத்துக் கொண்டவள்
she who embraced
படர்க்கை ஒருமை வினைமுற்று
2
படுத்தினாள்
she did
3
எடுத்துக் கொண்டாள்
she took

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டனள் (kontanal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she who embraced'. அகநானூறு 2; ஐங்குறுநூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டனள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு