சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொண்டி

konti

1
பரத்தை
prostitute
2
கொண்டுவரப்பட்டது
what was brought
4
கொள்ளைப் பொருள்
seized things
5
கொள்ளத்தக்க பொருட்கள்
things fit to be taken
6
கொண்ட, உடைய
having
7
ஈட்டிய பொருள்
earned wealth

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொண்டி (konti), 'prostitute'. புறநானூறு 3; நற்றிணை 1; அகநானூறு 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொண்டி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு