சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கொம்பர்

kompar · மொழி இறுதிப் போலி

1
கொம்பு, மரக் கிளை
tree branch
மொழி இறுதிப் போலி
2
மூங்கில் தண்டு
bamboo stalk

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கொம்பர் (kompar), மொழி இறுதிப் போலி, 'tree branch'. பரிபாடல் 2; அகநானூறு 1; சிறுபாணாற்றுப்படை 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கொம்பர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்