கோலின்
kolin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
கோலினைப் போன்று, கம்பினைப் போன்று
like a stick
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது2
3
4
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
கோலின் (kolin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like a stick'. அகநானூறு 2; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1; பதிற்றுப்பத்து 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோலின். Retrieved 26 Jul 2026.