சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கோள்

kol

2
கொத்து
cluster
3
கொல்லுதல்
killing
4
வேட்டை
hunting
5
கைப்பற்றல்
seizing
6
கொள்கை, கோட்பாடு
principle
7
வலிமை
strength
8
உறுதி
determination
9
கொள்ளுதல்
to accept, to get, to seize, seizing
10
பற்றுதல்
to hold
11
கொண்ட
having
12
வளைந்த
rounded
13
மரக்கிளை
tree branch
14
பொருந்துதல்
fitting

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கோள் (kol), 'planet'. அகநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கோள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு