சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சாஅய

caaya · செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

1
கெட
getting ruined
செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சாஅய (caaya), செய என்னும் வாய்பாட்டு வினையெச்சம், அளபெடை, 'getting ruined'. அகநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சாஅய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு