சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதறு

citaru · முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

1
சிதறுவாயாக நீ
you drop, you scatter
முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று

“கனை துளி சிதறு” என இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதுவோ?

2
சிதறிய
scattered
காலங்கரந்த பெயரெச்சம்

சிதறு பொன்

3
சிதறும், கொடுத்த
giving
காலங்கரந்த பெயரெச்சம்

மா சிதறு இருக்கை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதறு (citaru), முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று, 'you drop, you scatter'. கலித்தொகை 1; புறநானூறு 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதறு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை