சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

சிதைக்கும்

citaikkum

1
வெட்டும்
they will cut
2
உடைக்கும்
they break
3
பாழ்படுத்தும், அழிக்கும்
they ruin
4
பாழ்படுத்தும், அழிக்கும்
ruining

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

சிதைக்கும் (citaikkum), 'they will cut'. அகநானூறு 2; ஐங்குறுநூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. சிதைக்கும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு